அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர்களின் செயற்பாடுகள் புள்ளிகளால் மதிப்பிட்டு தரவரிசை வழங்கும் “செயலில் திறமை, தரவரிசையில் முன்னிலை” புதிய திட்டம் அறிமுகம்

அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர்கள் புள்ளிகள் அடிப்படையில் மதிப்பிடப்பட்டு, தரவரிசை வழங்கப்படும். ஊர் வளர்ச்சிக்கும் மக்கள் நலனுக்கும் புதிய முயற்சி.