பிரதேச சபை உறுப்பினர் ஐ.ஏ.ஸிறாஜ் தனது சொந்த நிதியில் வாங்கிய நூல்களை அட்டாளைச்சேனை பிரதேச சபை நூலகங்களுக்கு வழங்கி வைப்பு
Read Moreபாலமுனை அல் ஹிதாயா மகளிர் கல்லூரி மாணவிகள் மழ்ஹா, ஹன்பத் தேசிய சித்திரப் போட்டியில் 2,3ஆம் இடங்கள் பெற்று பாலமுனையும் கல்வி வலயத்தையும் பெருமைப்படுத்தினர்.
Read Moreகல்முனை பிரதேச செயலக பிரிவுகளை அரசியலாக்க வேண்டாம். தமிழ்–முஸ்லிம் பிரச்சினைகள் பேச்சுவார்த்தை ஊடாக தீர்க்கலாம் என உதுமாலெப்பை எம்.பி வலியுறுத்தினார்.
Read Moreஅட்டாளைச்சேனை ஆலங்குளம் பகுதியில் 7 மில்லியன் ரூபாய் செலவில் கட்டப்பட்ட சிறிய ஆடைத்தொழிற்சாலை திறந்து வைக்கப்பட்டுள்ளது.
Read Moreஅட்டாளைச்சேனை பிரதேச சபையின் 2026 பட்ஜெட்டினை NPP உறுப்பினர்கள் எதிர்த்தும் 13 உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேறியது.
Read Moreவடக்கு, கிழக்கு உள்ளிட்ட பல மாகாணங்களில் இன்று மழை மற்றும் இடியுடன் கூடிய மழை ஏற்படும் நிலையில், பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளவும்.
Read Moreஇலங்கையில் இன்று பல மாகாணங்களில் இடியுடன் கூடிய 100 மிமீ வரை மழை பெய்யும் என வானிலை திணைக்களம் எச்சரிக்கை.
Read More