Top News
| “அஸ்வெசும” இரண்டாம் கட்ட பட்டியல் வெளியீடு– மேல்முறையீடுக்கு வாய்ப்பு! | | அட்டாளைச்சேனையில் இன்று இரவு 8 முதல் நாளை காலை 6 வரை குடிநீர் துண்டிப்பு | | இலங்கை 244 ஓட்டங்களில் ஆல் அவுட்- முதல் இன்னிங்ஸ் முடிவடைந்தது |
Jul 2, 2025

பாணந்துறையில் துப்பாக்கிச் சூடு ஒருவர் காயம் – இது ஆண்டின் 50வது சம்பவம்

Posted on May 29, 2025 by Hafees | 122 Views

பாணந்துறை, வேகட பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த நபர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில், ஒருவர் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

காயமடைந்தவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், குறித்த சம்பவம் தொடர்பில் பாணந்துறை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த வருடத்தில் இதுவரை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் 50 ஆவது துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இதுவாகும்.