Top News
| அட்டாளைச்சேனை கிழக்கிலங்கை அறபுக் கல்லூரியில் ஹாபிழ்கள் மற்றும் கல்விச் சாதனையாளர் கௌரவிப்பு விழா | | இலங்கை – ஐக்கிய அரபு அமீரக பாராளுமன்ற நட்புறவுச் சங்க உதவிச் செயலாளராக உதுமாலெப்பை எம்.பி. தெரிவு | | தடுத்து வைக்கப்பட்டுள்ள புனித குர்ஆன் பிரதிகளை விடுவிக்க ஜனாதிபதி பணிப்புரை |
Nov 28, 2026

விளையாட்டு

அம்பாறை மாவட்ட ஈட்டி எறிதல் போட்டியில் முதலிடம் பிடித்து தேசிய மட்டத்திற்குத் தெரிவானார் ஆசிரியர் ஆர்.நௌசாத்

அம்பாறை மாவட்ட ‘ஜெவலின் பியெஸ்டா 2026’ ஈட்டி எறிதல் போட்டியில் அட்டாளைச்சேனை உடற்கல்வி ஆசிரியர் ஆர். நௌசாத் 41.70 மீட்டர் எறிந்து தங்கப் பதக்கம் வென்று தேசிய போட்டிக்குத் தெரிவாகியுள்ளார்.

Read More

இறுதிவரை போராடி ரசிகர்களின் மனங்களை வென்ற அட்டாளைச்சேனை மார்க்ஸ்மேன் விளையாட்டுக் கழகம்

48 அணிகள் பங்கேற்ற ‘எவர்டொப் நைட் கப் 2026’ கிரிக்கெட் தொடரில், அட்டாளைச்சேனை மார்க்ஸ்மேன் அணி தனது கடின உழைப்பால் ரன்னர்-அப் கிண்ணத்தை வென்று பெருமை சேர்த்துள்ளது

Read More

ஒலுவில் லெவன் ஸ்டார் வசமானது ‘எவர்டொப் நைட் கப் – 2026’ வெற்றிக்கிண்ணம்

48 அணிகள் மோதிய எவர்டொப் கழகத்தின் 30ஆவது ஆண்டு ‘நைட் கப் 2026’ மின்னொளி கிரிக்கெட் தொடரில் மார்க்ஸ்மேன் அணியை வீழ்த்தி ஒலுவில் லெவன் ஸ்டார் சம்பியனானது

Read More

கிழக்கு மாகாண கிரிக்கெட் சம்பியனானது அட்டாளைச்சேனை சோபர் விளையாட்டுக்கழகம்: தேசிய மட்டத்திற்குத் தகுதி!

திருகோணமலை, மட்டக்களப்பை வீழ்த்தி கிழக்கு மாகாண கிரிக்கெட் சம்பியனான அட்டாளைச்சேனை சோபர் விளையாட்டுக்கழகம், தேசிய மட்டப் போட்டிக்குத் தெரிவாகி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.

Read More

சி.எஸ்.கே. அணியில் சூதாட்ட சர்ச்சையா? தெஹல்கா காணொளியால் பரபரப்பு

தெஹல்கா வெளியிட்ட ஆட்ட நிர்ணய சதி புகாரை அடுத்து சிஎஸ்கே நிர்வாகம் அவசரக் கூட்டத்தைக் கூட்டியுள்ளது. இதில் தொடர்புடையதாகக் கூறப்பட்ட வீரர் குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

Read More

திருக்கோவிலில் அட்டாளைச்சேனை சோபர் அணி சாதனை

திருக்கோவில் கிரிக்கெட் தொடரில் லீ ஸ்டார் அணியை வீழ்த்திய அட்டாளைச்சேனை சோபர் அணி சாம்பியன் பட்டத்துடன் எழுபத்தைந்தாயிரம் ரூபாய் பணப்பரிசை வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.

Read More

தலைமை பயிற்சியாளர் பதவியிலிருந்து சனத் ஜயசூரிய விலகல்

இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடருக்குப் பிறகு இலங்கை அணியின் தலைமைப் பயிற்சியாளர் சனத் ஜயசூரிய பதவியிலிருந்து விலகுகிறார்.

Read More

சிங்கங்களின் சீற்றங்களால் அலறிய கங்காருகள் – சுப்பர் 8க்குள் நுழைந்த இலங்கை அணி

பல்லேகலையில் நடைபெற்ற T20 உலகக் கிண்ணப் போட்டியில் அவுஸ்திரேலியாவை 8 விக்கெட்டுகளால் வீழ்த்திய இலங்கை அணி சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றது

Read More

பலத்த பாதுகாப்புடன் இன்று நடைபெறவுள்ள இந்தியா -பாகிஸ்தான் டி20

இந்தியா–பாகிஸ்தான் டி20 உலகக் கிண்ண போட்டி இன்று கொழும்பில் விசேட பாதுகாப்பில் நடைபெறுகிறது

Read More

இங்கிலாந்து T20 தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு

இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட T20 தொடருக்கான 16 பேர் இலங்கை குழாம் தசுன் ஷானக்க தலைமையில் அறிவிக்கப்பட்டது.

Read More