தெலங்கானாவில் கடும் வெப்ப அலை காரணமாக 34 பேர் உயிரிழந்த நிலையில் 16 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Read Moreபாகிஸ்தானில் ஊசி மீள்பயன்பாட்டால் 331 குழந்தைகள் HIV பாதிப்பு. மருத்துவ அலட்சியம் மற்றும் பாதுகாப்பு மீறல் காரணம் என விசாரணை வெளிப்படுத்தியது.
Read Moreஅமெரிக்க முற்றுகையை மீறி ஈரான் கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணை கடந்து சென்றதால் பிராந்தியத்தில் மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளது.
Read Moreஇஸ்லாமாபாத்தில் அமெரிக்கா ஈரான் பேச்சுவார்த்தை உடன்பாடின்றி முடிந்தது. இரு தரப்பும் வெளியேறினர்
Read Moreஇஸ்ரேலுடன் நேரடி பேச்சுவார்த்தைக்கு லெபனானில் கடும் எதிர்ப்பு எழுந்ததால் பிரதமர் பயணம் ஒத்திவைக்கப்பட்டது
Read Moreஇஸ்லாமாபாத்தில் நடைபெற்ற ஈரான்–அமெரிக்க பேச்சுவார்த்தை நீண்ட நேரம் நடந்தும் உடன்பாடு எட்டப்படாமல் தோல்வியில் முடிந்தது.
Read Moreஇஸ்லாமாபாத்தில் ஈரான்–அமெரிக்க பேச்சுவார்த்தை தொடக்கம்.1979க்கு பின் முக்கிய முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது.
Read Moreட்ரம்ப் 14 நாள் போர்நிறுத்தம் அறிவித்தார். ஈரான் வெற்றி என கூறுகிறது. பேச்சுவார்த்தைகள் உலக அரசியலில் முக்கிய திருப்பத்தை உருவாக்குகின்றன.
Read Moreட்ரம்ப் அறிவித்த போர் நிறுத்தம், ஹோர்முஸ் உடன்படிக்கை மூலம் ஈரான் தனது கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக வரலாற்று வெற்றி எனக் கொண்டாடுகிறது.
Read Moreஹோர்மூஸ் காலக்கெடு முடிவில் ஈரான் அழிவின் விளிம்பில் என டிரம்ப் எச்சரிக்கை விடுத்து உலக பதற்றத்தை அதிகரித்துள்ளார்.
Read More