Top News
| சுற்றுலாப் பணியக நிதி மோசடி: முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவை கைது செய்ய பிடியாணை | | மு.கா.வின் 40ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ‘லீடர் அஷ்ரப் கிண்ண’ மென்பந்து கிரிக்கெட் சமர் | | மட்டக்களப்பு கல்லடி பாலத்திலிருந்து வாவியில் குதித்த 19 வயது யுவதி |
Oct 14, 2026

சுற்றுலாப் பணியக நிதி மோசடி: முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவை கைது செய்ய பிடியாணை

சுற்றுலாப் பணியகத்தின் 7.8 மில்லியன் ரூபா நிதியைத் தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில், முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவைக் கைது செய்து சிவப்பு அறிவித்தல் பிறப்பிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Read More

மு.கா.வின் 40ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ‘லீடர் அஷ்ரப் கிண்ண’ மென்பந்து கிரிக்கெட் சமர்

முஸ்லிம் காங்கிரஸின் 40ஆவது ஆண்டை முன்னிட்டு, அம்பாறையில் நடைபெறும் ‘லீடர் அஷ்ரப் கிண்ண’ கிரிக்கெட் சுற்றுப்போட்டிக்கான ஏற்பாட்டு மீளாய்வும் போட்டித் திகதிகளும் உதுமாலெப்பை எம்பியின் தலைமையில் தீர்மானிக்கப்பட்டன.

Read More

மட்டக்களப்பு கல்லடி பாலத்திலிருந்து வாவியில் குதித்த 19 வயது யுவதி

மட்டக்களப்பு கல்லடி பாலத்திலிருந்து வாவியில் குதித்து தற்கொலைக்கு முயன்ற 19 வயது யுவதியை மீனவர்கள் உடனடியாகக் காப்பாற்றி வைத்தியசாலையில் அனுமதித்தனர். மேலதிக விசாரணைகள் தொடர்கின்றன.

Read More

அட்டாளைச்சேனையில் ரூபா 20 மில்லியனில் உருவாகும் பிரமாண்ட உள்ளக விளையாட்டு அரங்கு

அட்டாளைச்சேனை அஷ்ரப் மைதானத்தில் இளைஞர்களின் விளையாட்டு திறமைகளை ஊக்குவிக்க 20 மில்லியன் ரூபா செலவில் நவீன உள்ளக விளையாட்டு அரங்கு நிர்மாணிக்கப்படவுள்ளது.

Read More

அட்டாளைச்சேனை தேசிய கல்வியியற் கல்லூரியில் உடற்கல்வி கற்கை நெறி 14 வருடங்களின் பின்னர் மீண்டும் ஆரம்பிக்க பிரதமர் பணிப்புரை

அட்டாளைச்சேனை தேசிய கல்வியியற் கல்லூரியில் 2012இல் நிறுத்தப்பட்ட உடற்கல்வி கற்கை நெறியை அடுத்த வருடம் மீள ஆரம்பிக்குமாறு கல்வி அமைச்சுக்குப் பிரதமர் ஹரிணி அமரசூரிய பணிப்புரை விடுத்துள்ளார்.

Read More

நாளை(13) முதல் இலங்கையில் வெளுத்துவாங்கப் போகும் மழை

வங்கக்கடலில் உருவாகும் காற்றழுத்தத் தாழ்வு நிலையால் நாளை முதல் இலங்கையில் 150 மி.மீ வரை கனமழை பெய்யக்கூடும்; மீனவர்கள், பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

Read More

கிழக்கு மாகாண ஆங்கிலப் பேச்சுப் போட்டியில் அக்கரைப்பற்று மத்திய கல்லூரி மாணவி திக்ரா ஹாஜர் முதலிடம்

கிழக்கு மாகாண ஆங்கிலப் பேச்சுப் போட்டியில் அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரி மாணவி திக்ரா ஹாஜர் முதலிடம் பெற்று தேசிய மட்டப் போட்டிக்குத் தெரிவாகி சாதனை படைத்துள்ளார்.

Read More
Advertisement