Top News
| 10 வயது சிறுமியை பாலியல் துன்புறுத்திய 62 வயதுடையவர் கைது | | 82 மருந்தகங்களின் உரிமங்கள் தற்காலிகமாக நிறுத்தம் | | பொத்துவில், உகன கல்வி வலயங்களுக்கு விரைவில் அங்கீகாரம் வழங்கப்படும் என பிரதமர் உறுதி |
Jul 26, 2025

2026 இலங்கை அரச மற்றும் வங்கி விடுமுறை பட்டியல் வெளியீடு

Posted on May 31, 2025 by Hafees | 143 Views

2026ஆம் ஆண்டிற்கான அரச மற்றும் வங்கி விடுமுறைகள் தொடர்பான அதிகாரப்பூர்வ பட்டியலை இலங்கை அரசு வெளியிட்டுள்ளது.

மே 27ஆம் திகதி வெளியான அரச வர்த்தமானி மூலம் இந்த விடுமுறை தினங்களின் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறைகள் அனைத்தும் நாட்டளவில் பொதுமக்கள் மற்றும் வங்கி ஊழியர்களுக்குப் பொருந்தக்கூடியவையாகும்.

விடுமுறைகள் பட்டியல், முக்கியமான மத விழாக்கள், தேசிய தினங்கள் மற்றும் அரசு மூலம் அறிவிக்கப்படும் சிறப்பு நாட்களை உள்ளடக்கியதாகும்.