Top News
| உயர்த்தப்பட்ட சம்பளம் ஆசிரியர்களின் வங்கி கணக்குகளில் இன்று வரவு | | குளிர் வானிலை காரணமாக வைரஸ் நோய்கள் பரவல் | | நாளை நடைபெறவுள்ள அட்டாளைச்சேனை பிரதேச சபையின் 7வது அமர்வு |
Jan 21, 2026

இந்த மாதத்திற்கான எரிபொருள் விலை மாற்றம் இல்லை

Posted on May 31, 2025 by Hafees | 337 Views

மாதாந்திர எரிபொருள் விலை திருத்தம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இந்த மாதம் எரிபொருள் விலை மாற்றம் செய்யப்படவில்லை என இலங்கை கனியவளக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

தற்போதைய விலை விபரங்கள்:

  • ஒட்டோ டீசல் (Otto Diesel) – ரூ. 274
  • சுப்பர் டீசல் (Super Diesel) – ரூ. 325
  • மண்ணெண்ணெய் (Kerosene) – ரூ. 178
  • ஒக்டேன் 95 பெற்றோல் – ரூ. 341
  • ஒக்டேன் 92 பெற்றோல் – ரூ. 293

எரிபொருள் விலைகள் மாற்றமின்றி தொடரும் எனவும், மக்கள் தேவைகள் மற்றும் சந்தை நிலவரம் அடிப்படையில் மறு மதிப்பீடு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.