Top News
| ஒவ்வொரு புதன்கிழமையும் அரச விடுமுறை -அரசின் அதிரடி அறிவிப்பு | | QR முறைமை அறிமுகப்படுத்தப்பட்டமைக்கான உண்மையான காரணம் | | இன்று முதல் QR இல்லாமல் எரிபொருள் இல்லை |
Mar 18, 2026

லிந்துலை நகர சபையின் முன்னாள் தலைவர் அசோக சேபால கைது

Posted on June 2, 2025 by Admin | 278 Views

தலவாக்கலை – லிந்துலை நகர சபையின் முன்னாள் தலைவர் அசோக சேபால அவர்கள், கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினரால் இன்று (02) கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர், முறையான குத்தகை நடைமுறையை பின்பற்றத் தவறியதன் காரணமாக, அரசாங்கத்திற்கு ரூ.2.38 மில்லியன் நட்டத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டதாக அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.