Top News
| ஒவ்வொரு புதன்கிழமையும் அரச விடுமுறை -அரசின் அதிரடி அறிவிப்பு | | QR முறைமை அறிமுகப்படுத்தப்பட்டமைக்கான உண்மையான காரணம் | | இன்று முதல் QR இல்லாமல் எரிபொருள் இல்லை |
Mar 18, 2026

வைத்திய வல்லுநர் ஒன்றியத்தின் வேலைநிறுத்தம் நாளை

Posted on June 4, 2025 by Arfeen | 165 Views

நாளை (ஜூன் 5) வேலைநிறுத்தப் போராட்டம் தொடங்கப்படும் என நிறைவுகாண் வைத்திய தொழில் வல்லுநர் ஒன்றியம் அறிவித்துள்ளது.இணை சுகாதாரப் பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டம் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.தொடர்ந்து, பதவி உயர்வு தொடர்பான வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று சங்கத் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்தார்.