Top News
| அனுராதபுர சிறைச்சாலை அதிகாரி கைது | | சிறைத்தண்டனை ரத்து கோரி மஹிந்தானந்த உயர் நீதிமன்றம் சென்றார் | | சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயக பதவியில் மாற்றம் |
Jun 9, 2025

நிறைவுகாண் மருத்துவ வல்லுநர்கள் பணிப்புறக்கணிப்பு

Posted on June 5, 2025 by Hafees | 34 Views

தங்களது பிரச்சினைகளுக்கு சுகாதார அமைச்சு தீர்வுகளை வழங்காததால், இன்று (05) நாடளாவிய ரீதியில் அனைத்து வைத்தியசாலைகளிலும் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாக நிறைவுகாண் தொழில் மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

இன்று காலை 8.00 மணி முதல் இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக நிறைவுகாண் மருத்துவ தொழில் வல்லுநர்கள் ஒன்றியத்தின் செயலாளர் சானக தர்மவிக்ரம தெரிவித்தார்.