Top News
| ஒவ்வொரு புதன்கிழமையும் அரச விடுமுறை -அரசின் அதிரடி அறிவிப்பு | | QR முறைமை அறிமுகப்படுத்தப்பட்டமைக்கான உண்மையான காரணம் | | இன்று முதல் QR இல்லாமல் எரிபொருள் இல்லை |
Mar 18, 2026

இன்று முதல் சீமெந்து விலை அதிகரிப்பு

Posted on June 8, 2025 by Admin | 421 Views

நாட்டின் முக்கிய சீமெந்து நிறுவனங்கள், 50 கிலோ கிராம் சீமெந்து மூடையின் விலையை இன்று (ஜூன் 8) முதல் அதிகரிக்க முடிவு செய்துள்ளன.

அதன்படி, ஒரு 50 கிலோ கிராம் சீமெந்து மூடையின் மொத்த விலை ரூ.100-இனால் அதிகரிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விலை மாற்றம் இன்று முதல் அனைத்து சில்லறை விற்பனை நிலையங்களிலும் அமலுக்கு வரும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன..