Top News
| ஈரானின் பொருளாதார வளங்கள் மீது அமெரிக்க , இஸ்ரேல் கூட்டுப்படைகள் தாக்குதல் | | தென்ஆப்பிரிக்கா ஐசிசி டெஸ்ட் சாம்பியன் பட்டம் வென்றது | | 36 மணி நேரத்தில் பல பகுதிகளில் 100 மில்லிமீற்றருக்கும் அதிக மழைபெய்யலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை |
Jun 14, 2025

பொதுத் தேர்தலில் போட்டியிட்டதற்காக பணி இடைநீக்கம்

Posted on June 9, 2025 by Arfeen | 82 Views

நிறுவன விதிகளை மீறி, கடந்த 2024 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் வேட்பாளராகப் போட்டியிட்டதற்காக மருத்துவ ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர் ரவி குமுதேஷ் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இந்த இடைநீக்கம் 2024 ஒக்டோபர் 10 ஆம் திகதி முதல் அமலுக்கு வருவதாகவும், இடைநீக்க காலத்தில் அவருக்கு சம்பளம் அல்லது வேறு எந்தக் கொடுப்பனவுகளும் வழங்கப்படாது என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும், ஒழுங்கு நடவடிக்கைகள் முடியும் வரை அவர் வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது