Top News
| “வருகையினை கைரேகையினூடாக பதிவதனை ஏற்க மறுப்பவர்கள் வேறு வேலை தேடலாம்” அமைச்சரவை பேச்சாளர் தபால் ஊழியர்களுக்கு அறிவிப்பு | | கல்லோயா திட்டம் மேம்பாடு குறித்து முன்னாள் அமைச்சர் அதாஉல்லா தலைமையில் கலந்துரையாடல் | | அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர்களின் செயல்திறன் தரவரிசை வெளியீடு |
Aug 19, 2025

இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி

Posted on June 9, 2025 by Hafees | 69 Views

கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று (09) வீழ்ச்சியைப் பதிவுசெய்துள்ளது.

இலங்கை மத்திய வங்கி இன்று (09) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 294 ரூபாய் 99 சதம், விற்பனைப் பெறுமதி 303 ரூபாய் 31 சதம்.

ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 398 ரூபாய் 53 சதம் , விற்பனைப் பெறுமதி 412 ரூபாய் 58 சதம்.

யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 335 ரூபாய் 12 சதம், விற்பனைப் பெறுமதி 347 ரூபாய் 91 சதம்.

சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 356 ரூபாய் 36 சதம், விற்பனைப் பெறுமதி 372 ரூபாய் 42 சதம்.

கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 214 ரூபாய் 31 சதம், விற்பனைப் பெறுமதி 222 ரூபாய் 75 சதம்.

அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 189 ரூபாய் 98 சதம், விற்பனைப் பெறுமதி 199 ரூபாய் 70 சதம்.

சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 227 ரூபாய் 44 சதம், விற்பனைப் பெறுமதி 237 ரூபாய் 35 சதம்.

ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 2 ரூபாய் 3 சதம், விற்பனைப் பெறுமதி 2 ரூபாய் 11 சதம் என அறிவிக்கப்பட்டுள்ளது.