Top News
| ஒவ்வொரு புதன்கிழமையும் அரச விடுமுறை -அரசின் அதிரடி அறிவிப்பு | | QR முறைமை அறிமுகப்படுத்தப்பட்டமைக்கான உண்மையான காரணம் | | இன்று முதல் QR இல்லாமல் எரிபொருள் இல்லை |
Mar 18, 2026

மின்சாரக் கட்டணம் 15% உயர்வு

Posted on June 11, 2025 by Admin | 265 Views

மின்சாரக் கட்டணத்தில் 15 சதவீத உயர்வு இன்று (11ஆம் திகதி) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் என பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு அறிவித்துள்ளது.