Top News
| ஒவ்வொரு புதன்கிழமையும் அரச விடுமுறை -அரசின் அதிரடி அறிவிப்பு | | QR முறைமை அறிமுகப்படுத்தப்பட்டமைக்கான உண்மையான காரணம் | | இன்று முதல் QR இல்லாமல் எரிபொருள் இல்லை |
Mar 18, 2026

இன்று புதிய மின்கட்டணங்கள் அறிவிப்பு

Posted on June 11, 2025 by Admin | 308 Views

இலங்கையின் இந்த ஆண்டுக்கான இரண்டாவது பாதிக்கான மின்சார கட்டண திருத்தம் இன்று (ஜூன் 11) அறிவிக்கப்படுவதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

பொதுமக்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் எதிர்பார்த்து இருக்கும் இந்த அறிவிப்பில், புதிய கட்டண விகிதங்கள் மற்றும் அவை எப்போது முதல் அமுலில் வரும் என்பது விளக்கமாக வெளியிடப்படும் என கூறப்படுகிறது.