Top News
| ஒவ்வொரு புதன்கிழமையும் அரச விடுமுறை -அரசின் அதிரடி அறிவிப்பு | | QR முறைமை அறிமுகப்படுத்தப்பட்டமைக்கான உண்மையான காரணம் | | இன்று முதல் QR இல்லாமல் எரிபொருள் இல்லை |
Mar 18, 2026

பேராதனை–கண்டி ரயில் நிலையங்களுக்கு இடையில் விசேட பேருந்து சேவை

Posted on June 11, 2025 by Hafees | 185 Views

பேராதனை மற்றும் கண்டி ரயில் நிலையங்களுக்கு இடையில் பயணிகளுக்காக விசேட பேருந்துகள் சேவையில் இணைக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

ரயில் பாதையில் ஏற்பட்ட குழி காரணமாக பேராதனை மற்றும் கண்டி ரயில் நிலையங்களுக்கு இடையிலான ரயில் சேவைகளை தற்காலிகமாக நிறுத்த ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.