Top News
| நாளை சுனாமி வரப்போகிறதா? ஜப்பானில் பதற்றம் | | 16 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தை கைது | | வேகக்கட்டுப்பாட்டை இழந்ததனால் 17 வயது மாணவன் உயிரழப்பு |
Jul 4, 2025

இன்றும் ப‌‌‌ல பகுதிகளில் 100 மில்லிமீட்டர் வரை பலத்த மழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை

Posted on June 15, 2025 by Hafees | 47 Views

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் பலத்த மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

அந்தவகையில், மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி, மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில், சுமார் 100 மில்லிமீற்றர் வரையிலான பலத்த மழை பெய்யக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.