Top News
| சிகிரியா உலக பாரம்பரிய தளத்திற்கு பாதுகாப்பு திட்டம் | | நீர்கொழும்பு துங்கல்பிடிய பகுதியில் துப்பாக்கிச் சூடு | | அட்டாளைச்சேனை தவிசாளர் உவைஸ் அவர்களின் வாட்ஸ்அப் ஹேக் – பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை |
Jul 3, 2025

சீரற்ற காலநிலையால் களுகங்கை, மாகுறு கங்கை, குடா கங்கை நீர் மட்டம் உயர்வு

Posted on June 15, 2025 by Hafees | 42 Views

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையினால், களுகங்கை, மாகுறு கங்கை மற்றும் குடா கங்கையின் நீர் மட்டம் அதிகரித்துள்ளதாக நீர்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதனால், குறித்த கங்கைகளை அண்மித்த தாழ் நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.