Top News
| பங்களாதேஷ் – இலங்கை டெஸ்ட்: 5ஆம் நாள் ஆட்டம் மழையால் தடை | | ஐ.நா. சிறுவர் நிதியத்தின் பிரதிநிதிகள் மற்றும் பிரதம மந்திரிக்கு இடையிலான முக்கிய சந்திப்பு | | யாசகம் மற்றும் சாலைவிற்பனை — சிறுவர்களை பாதுகாக்க நாடளாவிய பொலிஸ் சுற்றிவளைப்பு |
Jun 21, 2025

பங்களாதேஷ் – இலங்கை டெஸ்ட்: 5ஆம் நாள் ஆட்டம் மழையால் தடை

Posted on June 21, 2025 by Hafees | 31 Views

பங்களாதேஷ் – இலங்கை அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இன்றைய 5ஆம் நாள் ஆட்டம் மழை காரணமாக தடைப்பட்டுள்ளது.

முதல் இன்னிங்ஸில் பங்களாதேஷ் 495 ஓட்டங்களையும் இலங்கை 485 ஓட்டங்களையும் பெற்றதுடன் இரண்டாம் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடும் பங்களாதேஷ் 4 விக்கெட் இழப்புக்கு 237 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது ஆட்டம் மழை காரணமாக தடைப்பட்டது.

போட்டியில் பங்களாதேஷ் அணி 247 ஓட்டங்களால் முன்னிலை வகிப்பதும் குறிப்பிடத்தக்கது.