Top News
| உயர்த்தப்பட்ட சம்பளம் ஆசிரியர்களின் வங்கி கணக்குகளில் இன்று வரவு | | குளிர் வானிலை காரணமாக வைரஸ் நோய்கள் பரவல் | | நாளை நடைபெறவுள்ள அட்டாளைச்சேனை பிரதேச சபையின் 7வது அமர்வு |
Jan 21, 2026

போலிஸ் ஆணைக்குழு அனுமதியுடன் 5 சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம்

Posted on June 30, 2025 by Hafees | 297 Views

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன், ஐந்து சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றங்கள் மற்றும் நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இவை தொடர்பான நியமனங்கள் மற்றும் இடமாற்றங்களின் விபரங்கள் வருமாறு;