அட்டாளைச்சேனை பிரதேச சபையின் புதிய தவிசாளராக பதவியேற்ற ஏ.எஸ்.எம். உவைஸ் அவர்களின் வாட்ஸ்அப் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அவரது வாட்ஸ்அப் கணக்கு தற்போது அவரது கட்டுப்பாட்டில் இல்லை. எவரும் பதிலளிக்க வேண்டாம். இது திட்டமிடப்பட்ட சதிச் செயலாவும் காணப்படுகின்றது.
அவரது வட்ஸப் கணக்கானது அவரது கட்டுப்பாட்டுக்குள் வந்தால் அச்செய்தி எமது செய்திப் பக்கத்தினூடாக அறியத்தரப்படும்.