Top News
| தவிசாளர் முஷாரப்பின் தலைமையில்  புத்துயிர் பெறும் கோமாரி உச்சிமலை வீதி | | கம்பஹா மாவட்டத்தில் இன்று 12 மணி நேர நீர் துண்டிப்பு | | அட்டாளைச்சேனையில் போதைப்பொருள் விற்பனை: இரட்டையர்கள் உட்பட மூவர் கைது |
Jul 7, 2025

அஸ்வெசும மேன்முறையீடுகள் செய்வதற்கான கடைசி நாள் அறிவிப்பு

Posted on July 5, 2025 by Hafees | 65 Views

அஸ்வெசும தொடர்பான மேன்முறையீடுகளை எதிர்வரும் 16 திகதிவரை முன்வைக்க முடியுமென கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு தெரிவித்துள்ளது.