Top News
| கம்பஹா மாவட்டத்தில் இன்று 12 மணி நேர நீர் துண்டிப்பு | | அட்டாளைச்சேனையில் போதைப்பொருள் விற்பனை: இரட்டையர்கள் உட்பட மூவர் கைது | | செம்மணி புதைகுழியில் 47 எலும்புகள் கண்டுபிடிப்பு-12வது நாள் |
Jul 7, 2025

முன்னாள் மாகாணசபை உறுப்பினர் இனிய பாரதி கைது! காரணம் என்ன?

Posted on July 6, 2025 by Admin | 67 Views

கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும் “இனிய பாரதி” என்றழைக்கப்படும் கே. புஸ்பகுமார், இன்று குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பான அதிகாரபூர்வ தகவல்களின்படி, கைது செய்யப்பட்ட பஸ்பகுமார் விசாரணைகளுக்காக கொழும்புக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.

அவர் எதற்காக கைது செய்யப்பட்டார் என்பது குறித்த மேலதிக தகவல்கள் தற்போது வெளியாகவில்லை.