இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் பால்மா பொதியொன்றின் விலை ரூ.100 ஆக உயர்ந்துள்ளததாக இலங்கை பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்த விலை உயர்வை அடுத்து, தற்போது ஒரு 400 கிராம் பால்மா பொதியின் புதிய சில்லறை விலை ரூ.1,200 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பால்மா போன்ற அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு, பொதுமக்களின் நாளாந்த செலவுகளை மேலும் பாதிக்கும் சூழ்நிலையை ஏற்படுத்தலாம் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.