இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை அதிகரிக்கப்பட்டதையடுத்து, நாட்டின் பல பகுதிகளில் பொதுமக்கள் பெரிதும் பயன்படுத்தும் பால் தேநீரின் விலையும் ரூ.10 உயர்த்தப்படும் என சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
பால் மா விலைச்செய்தி வெளியான பின், குறுகிய காலத்திலேயே உணவு மற்றும் பான பொருட்களின் விலைகளிலும் மாற்றம் ஏற்பட தொடங்கியுள்ளது.