இலங்கைக்கு வருகைத் தரும் சுற்றுலா பயணிகளுக்கு விமான நிலையத்திலேயே தற்காலிக சாரதி அனுமதி பத்திரங்களை விமான நிலையத்திலேயே வழங்க போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு தீர்மானித்துள்ளது.
இதற்காக, கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிறப்பு கருமபீடம் ஒன்று அமைக்கப்படும்.