அஸ்கிரிய மஹா விகாரையின் அனுநாயக்கர் ஆனமடுவே தம்மதஸ்ஸி தேரர் இயற்கை எய்தினார்.
67 வயதாகிய அவர், உடல்நலக்குறைவால் தனியார் வைத்தியசாலையில சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று (20ஆம் திகதி) இரவு காலமானார்.
அவரது மறைவு, பௌத்த சமூகம் மற்றும் மக்களின் மத வாழ்வியலுக்கு பெரிய இழப்பாகக் கருதப்படுகிறது.