(முனவ்வர்)
அட்டாளைச்சேனையில் அமைந்துள்ள கமு/அக்/அல் அர்ஹம் வித்தியாலயத்தின் பழைய மாணவர் சங்கத்தின் 2025–2027 ஆண்டுக்கான புதிய நிர்வாக சபை தெரிவு இன்று வியாழக்கிழமை (ஜூலை 24) மாலை 4 மணிக்கு சிறப்பாக நடைபெற்றது.
இந்த நிகழ்வின் போது புதிய நிர்வாகக் குழுவினர் தெரிவு செய்யப்பட்டனர்:
மேலும், கீழ்க்கண்ட உறுப்பினர்கள் நிர்வாக குழுவில் இணைக்கப்பட்டுள்ளனர்:
மேற்கூறிய அனைவரும் புதிய நிர்வாக குழுவில் இடம் பெற்று, மாணவர்களின் எதிர்கால கல்வி நடவடிக்கைகளுக்கு தங்களது ஆதரவை வழங்கவுள்ளனர்.
அத்துடன், பாடசாலையின் அபிவிருத்திக்காக செயற்படும் பாடசாலை அபிவிருத்தி செயற்குழுவின் (SDEC) உறுப்பினர்களாக அல்ஹாஜ் ஏ.கே. நழீம் மௌலவி மற்றும் ஏ.கே. நிசார்டீன் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிகழ்வின் நிறைவில், புதிய நிர்வாக குழுவினர் பாடசாலையின் தொடர்ந்த அபிவிருத்திக்காக உறுதியோடு பணி செய்ய வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டன.