Top News
| ஒவ்வொரு புதன்கிழமையும் அரச விடுமுறை -அரசின் அதிரடி அறிவிப்பு | | QR முறைமை அறிமுகப்படுத்தப்பட்டமைக்கான உண்மையான காரணம் | | இன்று முதல் QR இல்லாமல் எரிபொருள் இல்லை |
Mar 18, 2026

தாய்லாந்தில் 8 மாவட்டங்களில் இராணுவச் சட்டம் அமுல்

Posted on July 25, 2025 by Admin | 287 Views

தாய்லாந்து அரசால் நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நடவடிக்கையாக, இராணுவச் சட்டம் அறிவிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

அதன்படி, கம்போடியாவுடன் அண்டியுள்ள 8 முக்கிய மாவட்டங்களில் தற்போது இராணுவச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாகவும், அப்பகுதிகளில் பாதுகாப்புப் படைகள் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளன என்றும் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.