அமெரிக்காவிற்கு இலங்கையிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரி விகிதம் 20 சதவீதமாகக் குறைக்கப்படும் என அந்த நாடு அறிவித்துள்ளது. இந்த புதிய வரி கட்டுப்பாடு 2025ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7ஆம் திகதி முதல் அமுலுக்கு வருகிறது.
இந்த அறிவிப்பின் மூலம், இலங்கைப் பொருட்கள் அமெரிக்க சந்தையில் போட்டித்திறனுடன் நுழைய வழிவகை செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மற்றொரு புறம், பிற ஆசிய நாடுகளுக்குத் தேவையான வரி விகிதங்களை அமெரிக்கா அறிவித்துள்ளது: