Top News
| அமைதிக்கான நோபல் பரிசு ட்ரம்ப்க்கு கிடைக்குமா? உலகம் முழுவதும் சர்ச்சை! | | மாணவர்களின் திறமைகளை வெளிப்படுத்திய House of English இல்ல விளையாட்டுப் போட்டி | | 50 வருடங்களில் முதல்முறையாக தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவு உயர்வு |
Oct 7, 2025

இன்று இடம்பெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் செப்டம்பர் 20க்குள் வெளியிடப்படும்

Posted on August 10, 2025 by Admin | 130 Views

2025ஆம் ஆண்டிற்கான புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 20ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடப்படும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். இந்த வருடத்திற்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை நாடளாவிய ரீதியில் இன்றையதிம் இடம்பெற்றது. 

2,787 பரீட்சை நிலையங்களில் நடைபெற்ற இந்த பரீட்சையில், 307,951 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.