கொழும்பில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த இன்று (15) காலமானார் என்று அவரது குடும்பத்தினர் உறுதிப்படுத்தினர்.
உடல் நலக் குறைவால் சில நாட்களாக கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த அவர் 57 வயதில் காலமானார்