முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் இன்று முன்னிலையாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவர் ஜனாதிபதியாகப் பதவி வகித்த காலப்பகுதியில் மேற்கொண்ட வெளிநாட்டு பயணங்கள் தொடர்பான விசாரணைக்காக வாக்குமூலம் வழங்க அவர் அழைக்கப்பட்டிருந்தார்