Top News
| ஒவ்வொரு புதன்கிழமையும் அரச விடுமுறை -அரசின் அதிரடி அறிவிப்பு | | QR முறைமை அறிமுகப்படுத்தப்பட்டமைக்கான உண்மையான காரணம் | | இன்று முதல் QR இல்லாமல் எரிபொருள் இல்லை |
Mar 18, 2026

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன விளக்கமறியலில்

Posted on August 29, 2025 by Admin | 296 Views

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பில் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன இன்று (29) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் ஆஜரானார்.

நீதிபதி லங்கா ஜயரத்ன முன்னிலையில் விசாரணை நடைபெற்றபோது, அவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்த உத்தரவின்படி, ராஜித சேனாரத்ன கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படும் வரை விளக்கமறியலில் வைக்கப்படுவார்