Top News
| 50 வருடங்களில் முதல்முறையாக தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவு உயர்வு | | நாட்டின் பல பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய மழை , மின்னல் ,கடும் காற்றுக்கான ஆபத்து | | அட்டாளைச்சேனை பிரதேச சபையில் சில உறுப்பினர்களின் செயலற்ற தன்மை குறித்து மக்கள் மத்தியில் அதிருப்தி |
Oct 6, 2025

அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர்கள் தரப்படுத்தல் இவ்வாறுதான் கணிப்பிடப்படுகிறது

Posted on September 14, 2025 by Admin | 154 Views

அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர்களின் செயற்பாடுகளை தரவரிசை (Rank) வழங்கும் திட்டத்திற்கான புள்ளிகள் பின்வரும் நியதிகளுக்கு அமைவாகவே வழங்கப்படும் என நாம் 2025.08.15ம் திகதியே செய்தியினை வெளியிட்டிருந்தோம்
இதனை க்ளிக் செய்து பார்வையிடவும்