இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் சமீபத்திய அறிக்கையின் மூலம் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க மற்றும் பிரதமர் ஹரினியின் சொத்து விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க
- காணி மற்றும் வீடுகள் – ரூ. 4 கோடி
- தங்கநகைகள் – ரூ. 11.25 இலட்சம்
- வாகனங்கள் – ரூ. 1.5 கோடி
- வங்கிக் கணக்குகள் – ரூ. 13.77 இலட்சம்
மொத்த சொத்து மதிப்பு – ரூ. 5.75 கோடி
பிரதமர் ஹரினி
- காணி மற்றும் வீடுகள் – ரூ. 1.05 கோடி
- தங்கநகைகள் – ரூ. 70 இலட்சம்
- முதலீடுகள் – ரூ. 68.42 இலட்சம்
- வங்கிக் கணக்குகள் – ரூ. 40.82 இலட்சம்
மொத்த சொத்து மதிப்பு – ரூ. 2.7 கோடி