Top News
| ஒவ்வொரு புதன்கிழமையும் அரச விடுமுறை -அரசின் அதிரடி அறிவிப்பு | | QR முறைமை அறிமுகப்படுத்தப்பட்டமைக்கான உண்மையான காரணம் | | இன்று முதல் QR இல்லாமல் எரிபொருள் இல்லை |
Mar 18, 2026

திருகோணமலை கடற்கரையில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கம்

Posted on September 18, 2025 by Admin | 321 Views

திருகோணமலை கடற்கரையில் இருந்து சுமார் 60 கிலோமீட்டர் தொலைவில் கடலில், இன்று மாலை 4.06 மணியளவில் 3.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக பேரிடர் முகாமைத்துவ மையம் (DMC) அறிவித்துள்ளது.

எனினும், இந்த நிலநடுக்கத்தால் இலங்கையின் கடற்கரைப் பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என்று DMC மேலும் உறுதிப்படுத்தியுள்ளது.