பாதசாரி கடவையை பயன்படுத்தி பாதையை கடந்துகொண்டிருந்த 60 வயதுடைய ஒரு நபரை வேன் ஒன்று மோதி கடுமையாக காயமடையச் செய்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்த இவர் பொலன்னறுவை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டபோதிலும் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
விபத்துடன் தொடர்புடைய வேன் ஓட்டுனர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.