Top News
| ஒவ்வொரு புதன்கிழமையும் அரச விடுமுறை -அரசின் அதிரடி அறிவிப்பு | | QR முறைமை அறிமுகப்படுத்தப்பட்டமைக்கான உண்மையான காரணம் | | இன்று முதல் QR இல்லாமல் எரிபொருள் இல்லை |
Mar 18, 2026

இலங்கையில் இன்று தங்கத்தின் விலை உயர்வு 

Posted on November 26, 2025 by Admin | 306 Views

நேற்றைய விலையுடன் ஒப்பிடும்போது இன்று (26) 24 கரட் தங்கத்தின் விலை பவுண் ஒன்றுக்கு 1,000 ரூபாயால் உயர்ந்துள்ளதாக இலங்கை நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

தற்போதைய சந்தை நிலவரப்படி,

  • 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 337,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
  • 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 310,000 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதன்படி,

  • 24 கரட் தங்கம் ஒரு கிராம் 42,125 ரூபாய்,
  • 22 கரட் தங்கம் ஒரு கிராம் 38,750 ரூபாய் என விற்பனை செய்யப்படுவதாகவும் சங்கம் தெரிவித்துள்ளது.