Top News
| பழுதடைந்த ஐஸ்கிரீம்களை விற்பனை செய்தவருக்கு எதிராக வழக்கு | | கிழக்கு, ஊவா, மத்திய மாகாணங்களில் 75 மி.மீ வரை பலத்த மழைக்கு வாய்ப்பு | | மக்களின் துயர் துடைத்த அக்கரைப்பற்று மாநகர சபை, காத்தான்குடி,ஏறாவூர் நகர சபைகளின் செயற்பாடுகள் முன்மாதிரியாக அமைந்துள்ளன |
Dec 21, 2025

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர் இஸ்மாயில் முத்து முகம்மது தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்தார்

Posted on November 28, 2025 by Admin | 50 Views

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினரான இஸ்மாயில் முத்து முஹம்மது ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் ஊடாக பாராளுமன்ற உறுப்பினராக நுழைந்தவர் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்தார். 

இன்று பாராளுமன்றில் விசேட உரையொன்றை ஆற்றி தனது பதவி விலகலை அறிவித்தார். 

சுய விருப்பத்துடன் கட்சியின் முடிவுக்கு அமைய தலைமைக்கு துரோகம் இழைக்காமல் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்வதாக அவர் குறிப்பிட்டார்.