Top News
| ஒவ்வொரு புதன்கிழமையும் அரச விடுமுறை -அரசின் அதிரடி அறிவிப்பு | | QR முறைமை அறிமுகப்படுத்தப்பட்டமைக்கான உண்மையான காரணம் | | இன்று முதல் QR இல்லாமல் எரிபொருள் இல்லை |
Mar 18, 2026

முன்னாள் அமைச்சர் சி.பி. ரத்நாயக்க இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது

Posted on December 2, 2025 by Admin | 166 Views

முன்னாள் அமைச்சர் சி. பி. ரத்நாயக்க இன்று (02) பிற்பகல் இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டார்.

அவர் இன்று முற்பகல் இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவில் ஆஜராகி விசாரணை தொடர்பில் வாக்குமூலம் வழங்கினார்.

வாக்குமூலம் வழங்கச் சென்ற அவர் அதே இடத்தில் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.