(ஒலுவில் செய்தியாளர் – முனாப்)
அட்டாளைச்சேனை பிரதேச சபையின் ஏழாவது சபை அமர்வு நாளை (20.01.2026) புதன்கிழமை காலை 9.30 மணிக்கு கெளரவ தவிசாளர் ஏ.எஸ்.எம்.உவைஸ் அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ளது.
இவ்வமர்வில் கெளரவ உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணைகள் மற்றும் பிரதேச அபிவிருத்தி நடவடிக்கைகள் குறித்து விரிவான கலந்துரையாடல்கள் இடம்பெறவுள்ளன.