பொதுப் பேருந்துகளில் பயண கட்டணங்களை வங்கி வரவு (டெபிட்) மற்றும் கடன் (கிரெடிட்) அட்டைகள் மூலம் செலுத்தும் புதிய வசதி விரைவில் அறிமுகப்படுத்தப்படுகிறது என போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளதுடன் இம்முறை நவம்பர் 24ஆம் திகதி அதிகாரப்பூர்வமாக அமுல்படுத்தப்படும் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.