Top News
| அருகம்பேவில் சட்டத்திற்கு முரணாக அமைந்துள்ள இஸ்ரேலிய நிறுவனத்தை உடனடியாக அகற்றவும் | | இஸ்ரேலிலுள்ள இலங்கையர்களுக்கான அவசர அறிவிப்பு | | பிம்ஸ்டெக் பொதுச்செயலாளருக்கும் – சுகாதாரம் மற்றும் ஊடக துணை அமைச்சருக்கும் இடையில் சந்திப்பு |
Jun 20, 2025

இன்று முதல் சீமெந்து விலை அதிகரிப்பு

Posted on June 8, 2025 by Admin | 103 Views

நாட்டின் முக்கிய சீமெந்து நிறுவனங்கள், 50 கிலோ கிராம் சீமெந்து மூடையின் விலையை இன்று (ஜூன் 8) முதல் அதிகரிக்க முடிவு செய்துள்ளன.

அதன்படி, ஒரு 50 கிலோ கிராம் சீமெந்து மூடையின் மொத்த விலை ரூ.100-இனால் அதிகரிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விலை மாற்றம் இன்று முதல் அனைத்து சில்லறை விற்பனை நிலையங்களிலும் அமலுக்கு வரும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன..