Top News
| பஸ்சாரதிகள் ஆசனப்பட்டி அணிவது கட்டாயம் – ஜூலை 1 முதல் நடைமுறை | | இஸ்ரேலுக்கு எதிரான ஸ்டிக்கரை தொலைபேசியில் வைத்திருந்த மற்றுமொரு முஸ்லிம் வாலிபன் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது | | பிரதேச சபைத் தவிசாளர் தெரிவு நாளில் காணாமல் போன NPP உறுப்பினர்கள் இருவரும் மீட்கப்பட்டுள்ளனர் |
Jun 28, 2025

பேராதனை–கண்டி ரயில் நிலையங்களுக்கு இடையில் விசேட பேருந்து சேவை

Posted on June 11, 2025 by Hafees | 37 Views

பேராதனை மற்றும் கண்டி ரயில் நிலையங்களுக்கு இடையில் பயணிகளுக்காக விசேட பேருந்துகள் சேவையில் இணைக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

ரயில் பாதையில் ஏற்பட்ட குழி காரணமாக பேராதனை மற்றும் கண்டி ரயில் நிலையங்களுக்கு இடையிலான ரயில் சேவைகளை தற்காலிகமாக நிறுத்த ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.