மக்கள் வங்கியின் 2024 ஆண்டுக்கான வருடாந்த அறிக்கை ஜனாதிபதிக்கு கையளிப்பு2024 ஆம் ஆண்டுக்கான வருடாந்த அறிக்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் இன்று (18) ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து வழங்கப்பட்டது.இந்த அறிக்கையை மக்கள் வங்கியின் தலைவர் நாரத பெர்னாண்டோ ஜனாதிபதியிடம் நேரிலாக கையளித்தார்.