Top News
| 50 வருடங்களில் முதல்முறையாக தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவு உயர்வு | | நாட்டின் பல பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய மழை , மின்னல் ,கடும் காற்றுக்கான ஆபத்து | | அட்டாளைச்சேனை பிரதேச சபையில் சில உறுப்பினர்களின் செயலற்ற தன்மை குறித்து மக்கள் மத்தியில் அதிருப்தி |
Oct 6, 2025

பங்களாதேஷ் – இலங்கை டெஸ்ட்: 5ஆம் நாள் ஆட்டம் மழையால் தடை

Posted on June 21, 2025 by Hafees | 324 Views

பங்களாதேஷ் – இலங்கை அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இன்றைய 5ஆம் நாள் ஆட்டம் மழை காரணமாக தடைப்பட்டுள்ளது.

முதல் இன்னிங்ஸில் பங்களாதேஷ் 495 ஓட்டங்களையும் இலங்கை 485 ஓட்டங்களையும் பெற்றதுடன் இரண்டாம் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடும் பங்களாதேஷ் 4 விக்கெட் இழப்புக்கு 237 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது ஆட்டம் மழை காரணமாக தடைப்பட்டது.

போட்டியில் பங்களாதேஷ் அணி 247 ஓட்டங்களால் முன்னிலை வகிப்பதும் குறிப்பிடத்தக்கது.