Top News
| அமைதிக்கான நோபல் பரிசு ட்ரம்ப்க்கு கிடைக்குமா? உலகம் முழுவதும் சர்ச்சை! | | மாணவர்களின் திறமைகளை வெளிப்படுத்திய House of English இல்ல விளையாட்டுப் போட்டி | | 50 வருடங்களில் முதல்முறையாக தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவு உயர்வு |
Oct 7, 2025

அட்டாளைச்சேனை தவிசாளர் உவைஸ் அவர்களின் வாட்ஸ்அப் ஹேக் – பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை

Posted on July 3, 2025 by Admin | 133 Views

அட்டாளைச்சேனை பிரதேச சபையின் புதிய தவிசாளராக பதவியேற்ற ஏ.எஸ்.எம். உவைஸ் அவர்களின் வாட்ஸ்அப் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அவரது வாட்ஸ்அப் கணக்கு தற்போது அவரது கட்டுப்பாட்டில் இல்லை. எவரும் பதிலளிக்க வேண்டாம். இது திட்டமிடப்பட்ட சதிச் செயலாவும் காணப்படுகின்றது.

அவரது வட்ஸப் கணக்கானது அவரது கட்டுப்பாட்டுக்குள் வந்தால் அச்செய்தி எமது செய்திப் பக்கத்தினூடாக அறியத்தரப்படும்.