Top News
| சுற்றுலாப் பணியக நிதி மோசடி: முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவை கைது செய்ய பிடியாணை | | மு.கா.வின் 40ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ‘லீடர் அஷ்ரப் கிண்ண’ மென்பந்து கிரிக்கெட் சமர் | | மட்டக்களப்பு கல்லடி பாலத்திலிருந்து வாவியில் குதித்த 19 வயது யுவதி |
Oct 15, 2026

தெஹிவளையில் கடையொன்றில் இருவர் துப்பாக்கிச் சூடு

Posted on May 19, 2025 by Hafees | 366 Views

தெஹிவளை – நெதிமாலை பிரதேசத்தில் அமைந்துள்ள கடையொன்றில் இன்று மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தின் போது கடையில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்ததுடன், எந்தவொரு உயிரிழப்பும் ஏற்படவில்லை எனவும், இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன எனவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.